உலகின் மிகப்பெரிய பாமாயில் ஏற்றுமதி நாடான இந்தோனேசியா எடுத்துள்ள முக்கியமான முடிவால் இந்தியாவில் முக்கியச் சமையல் பொருட்களில் ஒன்றான பாமாயில் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய பாமாயில் ஏற்றுமதி நாடான இந்தோனேசியா எடுத்துள்ள முக்கியமான முடிவால் இந்தியாவில் முக்கியச் சமையல் பொருட்களில் ஒன்றான பாமாயில் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் பயன்படுத்தும் ஒட்டு மொத்த சமையல் எண்ணெய்யில் 40 சதவிகித பாமாயில், இதில் 60 சதவிகிதம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.
சர்வதேச அளவில் பணவீக்க விகிதமானது உச்சம் தொட்டு வரும் நிலையில், அதன் தாக்கத்தினை பல நாடுகளும் உணரத் தொடங்கியுள்ளன. குறிப்பாக இந்தியா போன்ற வளரும் நாடுகள் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளன.
இந்தோனேசியா சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கு தடை விதித்து வெள்ளிக்கிழமையன்று உத்தரவிட்டுள்ளது.
சமையல் எண்ணெய்கள் இறக்குமதிக்கு விதிக்கப்படும் 2.5 சதவீத சுங்கவரி முற்றிலும் நீக்கப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது.
முதல் தர புளியின் விலை 160 ரூபாயிலிருந்து 200 ரூபாயாக அதிகரித்துள்ளது...